APPLY NOW

                                                 

Tamil

AboutFacultyAchievements-Event

Vision – தொலை நோக்குப் பார்வை

ஜெ.பீ. கல்லூரியின் தமிழ்த் துறை தமிழ்க் கல்வியின் அவசியம் மற்றும் பயன்பாட்டை உணர்த்தி பண்பாட்டுக் கல்வியை வலியுறுத்தும் இதன் மூலம் மாணவர்களின் படைப்பாற்றல் மொழி ஆளுமை பேச்சுத் திறனை வளர்க்கும்.

Mission

  • தரமான மற்றும் பங்களிப்புடன் கூடிய வகுப்பறைக் கல்வி வழங்குதல் .
  • அறிவார்ந்த தனித்தன்மையுடன் ஆன்மீக வளர்ச்சிக்கு வித்திடுதல்.
  • சமூகப் பொறுப்புணர்வை மாணவர்களுக்கு கற்பித்தல்.
  • சுற்றுப்புற விழிப்புணர்வை மாணவர்களிடம் வளர்த் தெடுத்தல்.
  • நாட்டுப்பற்று மற்றும் மொழிப்பற்றினை ஊக்குவித்தல்.
  • கலை நயத்துடன் கூடிய தமிழ்மொழிக் கல்வியை மற்றத்துறை மாணவர்களுக்கும் எடுத்துக் கூறுதல்.
S.NoNameQualificationPhoto
1Mr. A. Rajan JohnM.A.., B.Ed.,M.Phil.,CGT.,
2Mr. P. Siva Selva Ganesh
M.A.,M.Phil.,M.Ed.,NET.
3Mrs. A. NathiM.A.,M.Phil.
4Dr. R. MurugeswariM.A., M.Phil., Ph.D
5Dr. M. PetchimuthuM.A., M.Phil., Ph.D
6Dr. E. Vijaya KumarM.A., M.Phil., Ph.D
7Mrs. P. AmuthaM.A.,M.Phil.
8Mr. K. ThambiranM.A.,M.Phil., NET
9Mrs. M. GayathriM.A.,M.Phil.,B.Ed
10-January-2024- Mr Jaysing Samson -II year English student, got II prize ,cash award Rs 7000

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை கட்டுரை,கவிதை,பேச்சுப் போட்டி,இந்தப் போட்டியில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவர் ச.ஜெய் சிங் சாம்சன் கவிதைப் போட்டியில் ரூபாய் 7000 பெற்றார்.

இடம் – ICI பள்ளி தென்காசி.

பன்னாட்டுக் கருத்தரங்கம்-9.2.24

இடம் -தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீழ ஈரால்

கட்டுரைத் தலைப்பு .

பழநி பாரதி கவிதைகளில் சமுதாய விழிமியங்கள்

நாள் – 9.2.24. வெள்ளிக் கிழமை.

பன்னாட்டுக் கருத்தரங்கம்

தூய சவேரியார் கல்லூரி முத்தமிழ் விழா நிகழ்வு. நாள் - 12.2.24.

தூய சவேரியார் கல்லூரி முத்தமிழ் விழா நிகழ்வு.

நாள் – 12.2.24.

பரிசு விவரம்.

1. மனோ விஷ்ணு – III BCA- ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசு.

2. பௌலி அஸ்டினா – I BCA – பாடல் போட்டி இரண்டாம் பரிசு.

3. Rakshan – III maths கவிதைப் போட்டி இரண்டாம் பரிசு.

4. குழு நாடகப் போட்டி – rakshan அணியினர்.
புவனேஸ்வர்
சுவான்
முகமது இத்ரீஸ்
மனோ கார்த்திக்
அனந்த கிருஷ்ணன்
உசைன்

குழுவினர் இரண்டாம் பரிசு.

கலைஞர் நூற்றாண்டு விழா தாய் மொழி நாள் கவியரங்கம்-நாள் - 21.2.24

இடம் – நெல்லை அரசு அருங்காட்சியகம்.

நிகழ்வு – கலைஞர் நூற்றாண்டு விழா தாய் மொழி நாள் கவியரங்கம்.

நடத்திய அமைப்பு – தமிழக அரசு

நாள் – 21.2.24

ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கில் நம் மாணவர்களுக்குச் சிறப்புச் சான்றிதழ்.

 

Top