இன்று நமது ஜெ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் NSS ,YRC, RRC இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர் இரத்ததான முகாமில் தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர் பாலகணேஷ் மற்றும் தென்காசி ரத்ததான கழகத்தின் தலைவர் கோபி மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் அலுவலர் சுந்தர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர் முகாமிற்கு ஒத்துழைப்பு வழங்கிய கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி நிர்வாகி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் …
Continue reading “Blood Donation Camp on Oct-20”