சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் ,சென்னை சமூகப்பணி கல்லூரி இணைந்து நடத்திய “சமத்துவம் காண்போம்” ரீல்ஸ் போட்டிக்கான வெற்றியாளர்கள் அறிவிப்பு மற்றும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த ரீல்ஸ் போட்டியில் கலந்து கொண்ட நமது ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி விஷூவல் கம்யூனிகேக்ஷன் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 1. திரு. மனோஜ் 2. திரு. ஐயப்பன் 3. திரு. கிருக்ஷ்ணன் ஆகியோர் முதலிடம் வென்றனர். சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் …
Continue reading “Cash Award- Reels Video Contest-Vis.Com”