APPLY NOW

                                                 

Anti-Drug Awareness

 

நமது கல்லூரியில் போதைப்பொருளுக்கு அடிமையாதல் மற்றும் போதைப்பொருட்களை தவறான வழியில் பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கலால்வரித்துறை இணை ஆணையர் திரு. பி. இராமச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போதைப்பொருள் பயன்படுத்துவதால் வரும் தீமைகள் குறித்தும் போதைப்பொருள் எந்தெந்த வழிகளில் ஊடுருவுகிறது. தவறான பயன்பாடுகள், போதைப்பொருள் நடமாட்டம் பற்றி தெரிவிக்க வேண்டிய அலைபேசி போன்றவற்றை பற்றி மாணவர்களிடையே சிறப்புடன் உரையாற்றினார்.இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற அனுமதியும் கலந்துகொண்டும் சிறப்பளித்த நம் கல்லூரி நிர்வாகி அருட்சகோதரி ஹேம்லெட் அவர்களுக்கும் துணை நிர்வாகி ஜூடு லிஷா அவர்களுக்கும் முதல்வர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Top