Admission is open for the Academic Year 2021-2022          Department of Physics organizing International Conference on "Advanced Materials" on August 24-25          Department of Electronics conducting National-Webinar in "Cisco Packet Tracer" on August 21         

Covid Awareness contest organised by NSS-YRC

வணக்கம்
ஜேபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் NSS மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் YRC இன் சார்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வுப் போட்டிகள் இன்று6/5/2021 இனிதே ஆரம்பமாகிறது
மாணவர்கள் தாங்கள் தயாரிக்கும் விளம்பர தாள்கள், குறும்படங்கள், கட்டுரை ஓவியம் போன்றவற்றை கீழ்க்கண்ட இணையதள முகவரியில் உள்ளீடு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மாணவர்கள் அனைவரும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

link https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeV7MmVtf0AsVKzyCmpqyMsDiZJyk3rPtXD8CFRMTsAE1H54g/viewform

இப்போட்டிக்கான கடைசி நாள் 11/5/2021

இப்படிக்கு
நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம்
ஜேபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

Top